வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் சேர்த்து கொள்ளலாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் கவனத்திற்கு....

ஜன.31 மற்றும் பிப்.6 ஆகிய இரண்டு நாளும் அவர்கள் பகுதி வாக்குச்சாவடி மையங்களில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைபெறும். உரிய
ஆவணங்களோடு சென்று வாக்குரிமை பெறவும்....அனைவருக்கும் பகிர்ந்து உதவவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...