போலிச்சான்று கொடுத்து ஆசிரியர் வேலை பெற்றவர் கைது...இதனால் தமிழகத்தில் உள்ள அரசு வேலை உள்ளவர்களுன் சான்றிதழ்களை மீண்டும். ஒரு முறை சாரிப்பார்க்கப்படுகிறது.
சான்றிதழ்கள் விபரம் :1. 10th mark sheet2. 12th mark sheet3. D.T.Ed., certificate & mark sheets4. UG certificate & mark sheets5. PG certificate & mark sheets6. Community certificate7. Appionment
order8. Promotion orders9. Genuiness for all certificates10. Certificate for priority appointment (if any)குறிப்பு :அசல் மற்றும் நகல் (2 copies)நகலில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் கையொப்பம், முகவரி மற்றும் கைப்பேசி எண் இட வேண்டும்.மேலும் SSLC, HSC & DTEd., ஆகிய கல்வி சான்றுகளின் உண்மைத்தன்மை பெறாமல் இருந்தால் மேற்காண் கல்வி சான்றுகள் இணைத்து மூன்று நகல்கள் பள்ளி வாரியாக பட்டியலிட்டு தலைமை ஆசிரியர் மூலம் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும