இடைநிலை மாணவர் சேர்க்கையில் தமிழகம் முதலிடம்!

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.12.475 கோடி மதிப்புள்ள விலையில்லா மடிக் கணினிகள், இடைநிற்றலைக் குறைப்பதற்கான சிறப்பு ஊக்கத் தொகை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், பேருந்துப் பயண அட்டைகள், மிதி வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடக்கநிலை, இடைநிலைக் கல்வியில் மாணவர் ஆசிரியர் விகிதம், முறையே 29.18-இல் இருந்து 25.11-ஆகவும், 35.20-இல் இருந்து 21.94-ஆகவும் குறைந்துள்ளது.
 அரசு மேற்கொண்ட முயற்சிகளால் இடைநிலைக் கல்வியில் நிகர மாணவர் சேர்க்கை 94.71 சதவீதமாக உயர்ந்து நாட்டிலேயே முதலிடம் என்ற நிலையை தமிழகம் எட்டியுள்ளது என அதில் கூறியுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...