போகியுடன் போகட்டும் பழைய கவலைகள்,
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் நாளையுடன் ஏழாவது தை பிறக்கிறது.
இந்த நாளில் இழந்ததை பெற முழித்துக் கொள்ளுங்கள் இடைநிலை ஆசிரிய இனமே,
காலம் கனிந்து வரும் என்று காத்திருந்து
இழவு காத்த கிளியாய் இராமல்
பீனிக்ஸ் (SSTA) பறவையாய் பறந்து வா
வென்றெடுப்போம் சித்திரைக்குள்
நித்திரையைத் துறந்து வா தமிழ் புத்தாண்டு
வெற்றிவிழாவாகும்.!!!