போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை( இன்று) மற்றும் பிப்., 21ம் தேதி என இரண்டு கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (இன்று)காலை, 7:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். ஏற்கனவே, குழந்தைகளுக்கு வழக்கமான சொட்டு மருந்து போட்டிருந்தாலும் மீண்டும் தவறாமல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.