அனைத்து ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி வேலூர் மாவட்டத்தில் !

AEEO அலுவலக தகவல்: கே.வி.குப்பம் வட்டாரத்திலுள்ள அனைத்து ஊ.ஒ.  மற்றும் நிதி உதவி பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணியானது தொடக்கக்கல்வி இயக்குனர்  மற்றும் வேலூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களின்
அறிவுரைகளின்படி 25-01-2016 முதல் 28-01-2016 வரை AEEO. அஅலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.  அனைத்து ஆசிரியர்களும் தங்களின் கீழ்காணும் சான்றிதழ்கள் 4 செட் Xerox நகல்கள் சுய ஒப்பமிட்டு ஒப்படைக்க வேண்டும்.1)10th (or)11 th std mark list.  2) +2 (or) puc mark list.  3) D.T.Ed பட்டயச்சான்றிதழ் (Or) SGTT mark list.   4) U.G (B.A/B.Lit/B.Sc) பட்டச்சான்று (Convocation) நகல் 5)B.Ed பட்டச்சான்று நகல் 6) P.G. (M.A/M.Sc/M.Phil/M.Ed) பட்டச்சான்று நகல் (U.G மற்றும் P.G யில் Incentive/ பதவி உயர்வு /பணி நியமனம்/பெற்ற டிகிரியின் சான்று நகல் மட்டும்  கொடுத்தால் போதும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...