கல்லுாரி ஆசிரியர் நியமன முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி, தமிழகம் முழுவதும் பேராசிரியர்கள், இரண்டு நாட்கள் மறியல் போராட்டம் நடத்தியதால், கல்லுாரிகளில் வகுப்புகள் நடக்கவில்லை.
முதற்கட்டமாக, ஜன.,11ல்,
கல்லுாரிகளில் கோரிக்கை, 'பேட்ஜ்' அணிந்து, போராட்டம் நடத்தினர். அடுத்தகட்டமாக நேற்றும், நேற்று முன்தினமும், தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடந்தது.சென்னையில் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், கடந்த இரண்டு நாட்களாக வகுப்புகள் பாதிக்கப்பட்டன.