பல் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்?

முதுநிலை பல் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜனவரி 20-ஆம் தேதி கடைசியாகும்.

தமிழக அரசின் www.tnhealth.org, www.tn.gov.in ஆகிய இரு
இணையதளத்தின் மூலமாகவும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய ஜனவரி 19-ஆம் தேதி கடைசியாகும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 14-இல் நடைபெறும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...