ஆந்திராவில் புதிய பென்சன் திட்டத்தில் உள்ளவர்கள் GPF க்கு மாறியது எப்படி?

G.O.336 நாள்:20.12.2012 விளக்கம்
1.9.2004 ல் புதிய பென்சன் திட்டம் ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.அப்போது பழைய ஓய்வூதியம் பெற தகுதி இருந்தவர்களின் பயிற்சி/பணிமுன் பயிற்சிகளை கருத்தில் கொள்ளாமல் புதிய பென்சன் திட்டத்தில்
சேர்த்துள்ளனர்.1980 பென்சன் திருத்தம்  அரசாணை நாள் 17.05.2010.  விதி 16ன் படி தகுதி உடைய நபர்களில் 1.7.2008 அன்றோ அல்லது அதன் பிறகோ ஓய்வு பெற்றவர்களுடைய சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை NPS To GPF க்கு மாற்றம் செய்வதற்கான அரசாணை. இறப்பு மற்றும் துறை மாறுதல் பெற்றவர்களுக்கு ரொக்கமாக வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.So, அனைவருக்கும் பொருந்தாது. Read paragraph 2nd 6th line. 'some employees who covered by the new pension System ...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...