SLAS TEST- Preparation Method !

SLAS TEST- Preparation Method- புத்தகத்தில் பாடப்பகுதியில் உள்ளே கட்டம் இட்ட பகுதியில் பயிற்சி அளித்யிட வேண்டும்.
வண்ணமிட்டு கட்டம் செய்யப்பட்ட பகுதிகளில் வினாக்கள் அமைத்து பயிற்சி அளிக்கலாம்.
தமிழ்: குறில்.நெடில்
ஒத்த ஓசை
மயங்கொலிகள்
நிறுத்தற் குறியீடு

நடைமுறை இலக்கணம்
நுலாசிரியர்கள்
மொழித்திறன்
அகர வரிசை செய்தல்
சொல்விளையாட்டு
அறிதல்
தெரிதல்
புரிதல்
English:
A to Z& a to z
Rhyming words
Re arrange
Missing
Corret ans
Grammer
Abbreviation
Proverb
G.K.Q.
 கணக்கு:
எண்ணியல்
அடிப்படை செயல்கள்
வடிவங்கள்,உருவங்கள்
பின்னங்கள்
மெட்ரிக் அளவைகள்
நேரம்
காலம்
பணம்
போன்ற தலைப்புகளில் திறனை வெளிப்படுத்தும் வகையில் வினாக்கள் அமைத்து பயிற்சி அளிக்கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...