Spouse முன்னூரிமையால் மாவட்ட மாறுதலில் பயன் இல்லாததால் வழக்கு தொடர முடிவு!!!

அன்பான ஆசிரியர்களுக்கு.                  ஆசிரியர் பொது மாறுதலில் கடந்த  சில ஆண்டுகளாக spouse கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது இதனால் இம்முன்னூரிமை வைத்துள்ளவர்களுக்கு எவ்வித பயனுமில்லாமல் உள்ளது 2010 ம் ஆண்டுக்கு முன் உள்ள ஆசிரியர் பொது கலந்தாய்வு மாறுதலில் spouse க்கான முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்பொழுது அம்முன்னுரிமை பெயரளவில் மட்டுமே பட்டியலில் உள்ளது. மாவட்ட மாறுதலின் போது மட்டும் பாதிக்கப்பட்டுவிட்டோம் ,பாதிக்கப்பட்டுவிட்டோம் என்று நமக்குள் புலம்பு எந்த பயனும் ஏற்படபோவதில்லை ,இப்பாதிப்பினை  போக்க ஆக்கபூர்வமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக  மதுரை உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வழக்கு தொடர உள்ளனர்.(மூன்றான்டுக்கு மேலாக Station seniority மற்றும் Spouse ம் உள்ளவர்கள் தற்பொழுது இணைந்து முன்னுரிமை வேண்டி ) தாங்களும் Spouse க்கு முன்னுரிமை வேண்ட விரும்பினால் இவ் வழக்கில் இணைந்து கொள்ளலாம். இன்னும் சில மாதங்களே மாறுதலுக்கான காலம் இருப்பதால் தாமதம் இன்றி தொடர்பு கொள்ளவும். நன்றி... Raj 8883730018
kumar 9842626133

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...