வசூல் வேட்டையை தடுத்து நிறுத்திய SSTA :
இரண்டு நாட்களாக நமது குழுவில் கலந்துரையாடப் பட்ட பாலக்கோடு ஒன்றிய AEEO அலுவலக சுற்றுச்சுவர் கட்டும் பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்பட்டது.
இன்று SSTA மாநில பொதுச் செயலாளர் அவர்கள் தருமபுரி DEEO அவர்களிடம் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு பணம் கேட்பதாகவும், உடனடியாக அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
DEEO அவர்கள் உடனடியாக AEEO, AAEEO அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி, பணம் கேட்பதை நிறுத்துவதாகவும் உறுதி கூறினார். உதவி தொடக்கக்கல்வி அலுவர்களை தொடர்பு கொண்ட போது இது பிற இயக்கங்களின் பொறுப்பாளர்கள்
தங்களது சொந்த செலவில் சுற்றுச்சுவர் கட்டித் தர ஏற்பாடு செய்கின்றனர் என்று பதுல் அளித்துள்ளனர்.... SSTA சார்பாக அவ்வாறு முடிவு செய்தால் அதை SSTA நிச்சயம் வரவேற்கும் எனவும், அதை விடுத்து சங்கங்கள் நற்பெயர் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடம் கேட்பது நியாயமற்றது எனவும் கூறப்பட்டது. அனைத்து ஆசிரியர்களிடம் இனி பணம் பெறக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது...
இதனை ஏற்றுக் கொண்ட DEEO அவர்கள் இனிமேல் இது போன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார்.
🔹மூத்த சங்க நிர்வாகிகளே, தாங்கள் ஏதேனும் செய்ய நினைத்தால் தங்களது சொந்த பணத்தில் செய்யுங்கள்.. ஏற்கனவே எங்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவில் இழந்த ஊதியத்தை பெற்றுத்தருகிறேன் என்று ஒவ்வொரு வருடமும் சந்தா வாங்குவதற்காகவே பொய் கூறி ஏமாற்றினீர்கள்...
தற்போது மீண்டும் எங்களை பணக்கஷ்டத்தில் தள்ள நினைக்கிறீர்களே இது நியாயமா?
🔹 ஏற்கனவே பணத்தட்டுப்பாட்டில் உள்ள எங்களுக்கு தாங்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.. வெந்த புண்ணிலே வேலை பாய்ச்சுவது போல எங்களுக்கு துன்பத்தை தராதீர்கள்...
நன்றி நண்பர்களே.
[07/01 10:15 pm] nagai Askar: 🍀🌼🍀🌼🍀🌼🍀🌼🍀🌼🍀
தருமபுரி SSTA வின் மனமகிழ்ந்த நன்றிகள் :
எவ்வளவு தான் பேசினாலும் பணம் கொடுத்துத் தான் ஆக வேண்டும் எனவும், இதை மாற்றவே முடியாது எனவும் நமது குழுவில் வந்த பதிவுகளை SSTA நிச்சயமாக மாற்றும் என நமது பொதுச் செயலாளர் அவர்கள் உறுதி கூறினார்.
காலை 11 மணி வரை பணம் கொடுத்தாக வேண்டும் என்ற நிலையில் மதியம் 1 மணிக்கு மேல் விருப்பப்பட்டவர்கள் மட்டுமே தரலாம். யாருக்கும் கட்டாய மில்லை என மாறியது எப்படி?
SSTA அளித்த உறுதியில் என்றுமே பின் வாங்கியதில்லை.
மூத்த இயக்கங்களை நம்பி ஏமாந்தது போதும், இனிமேலாவது இளைஞர் சக்தியை ஒன்றுதிரட்டுவோம்...
நமக்கு நாம்.. நமக்காக நாம்..
அனை வரும் சங்கமிப்போம் நமது சங்கத்தோடு...
நமது மாநில பொதுச் செயலாளர் அவர்களுக்கு நமது தருமபுரி மாவட்ட, பாலக்கோடு ஒன்றிய SSTA சார்பாக மனமார்ந்த நன்றிகள்...
நண்பர்களே SSTA வின் இந்த செயல்பாடு குறித்து தங்களது கருத்துக்களையும், தொடர்ந்து ஒத்துழைப்பையும் நல்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி நண்பர்களே...