சேலம் SSTA சந்திப்பு!!!

சேலம் மாவட்டம் ,காடையாம்பட்டி ஒன்றிய பொறுப்பாளர்கள் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை சந்தித்து SSTA ன் நாட்காட்டி மற்றும் டைரி வழங்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...