TET நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் மனு

ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23/08/2010 க்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்கள் 09/01/2016 சனிக்கிழமை ..சென்னை DPI
பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் ஒன்று கூடினர்.  ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து முழு விலக்கு கோரி அமைதியான முறையில் மனு கொடுத்தனர்.

         தமிழக முதல்வர் கருணை உள்ளத்தோடு பணியில் உள்ள எங்களுக்கு விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் எனும் நம்பிக்கையுடன் திரும்பி செல்வதாக தெரிவித்தனர்.
அந்த செய்திக்குறிப்பு..

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...