SSTA வின் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ஊதிய பிடித்தம் செய்ய கூடாது !!!

SSTA வின் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ,வருகைப்பதிவேட்டில் உண்ணாவிரதம் என பதிவிட்டிருந்தால் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது ...

எங்கேனும் பிடித்தம் செய்யப்பட்டால் உடனே மாவட்ட தலைவர்களை அனுகவும்...இவண் மாநில அமைப்பு!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...