01-06-2016 தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் !

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு
01-06-2016 தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் அளிக்க தயார்செய்வீர்!
1.வேண்டுதல் கடிதம்

2.தேர்வுநிலை படிவம்
3.பணி நியமன ஆணை
4.பணிவரன்முறை ஆணை
5.தகுதிகான்பருவம்ஆணை
6.10வகுப்பு முதல் ஆசிரியர் பட்டயம் வரை கல்வி சான்றிதழ்கள் மற்றும்
7.உன்மைதன்மைகள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...