மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் ஏப்ரல் 11ல் துவங்குகிறது !!!

மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
ஏப்ரல் 11ல் துவங்குகிறது

தங்களின் கோரிக்கை கள் தொடர்பாக நடை பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், திட்டமிட்டபடி ஏப்ரல் 11 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மத்தியஅரசு ஊழியர்கள் அறிவித் துள்ளனர்.

✴புதிய ஓய்வூதியத் திட் டத்தை ரத்து செய்தல்,


✴குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26 ஆயிரமாக நிர்ண யிக்க வேண்டும்,

✴ 52 வகை யான படிகளை ரத்து செய்யக்கூடாது,

✴ஐந்து முறைபதவி உயர்வு வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட

✴ 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி

 ஏப்ரல் 11 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மத்தியஅரசு ஊழியர்கள் அறிவித் திருந்தனர்.
இதுதொடர்பாக மார்ச் 11-ல் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 19, மார்ச் 1 ஆகியதேதிகளில், மத்திய நிதித்துறை செயலாளர் ஆர்.கே.சதுர்வேதி மற்றும் கேபினட் செயலாளர் பிரதீப்குமார் சின்கா ஆகியோர் அரசு ஊழியர் சங்கங் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 இதில், எந்த உடன் பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, அறிவித்த படி ஏப்ரல் 11 முதல் வேலை நிறுத்தம் தொடங்கும் என போராட்ட ஒருங்கிணைப்பு குழு அறிவித் துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...