CPS வழக்கு குறித்து
தான் சார்ந்துள்ள சங்கத்தைத் தவிர்த்து பிற அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் விமர்சனம் செய்துள்ள
TATA விடம் சில கேள்விகள் .
1. CPS ஐ ரத்து செய்யகோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 2012ல் எனது பெயரில் வழக்கு தொடுக்கப்பட்டு அது தற்பொழுது நிலுவையில் உள்ளது என்பதை அறிவீர்களா?
2. CPS ரத்து செய்ய நீங்கள் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
3. பல ஆண்டுகளாக
CPS தொடர்பான பல்வேறு விபரங்களை நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் திரட்டியதையும் அதனை வேறுபாடின்றி அனைத்து கல்வி சார்ந்த இணையதளங்களும் வெளியிட்டபோது உங்களுடைய இணையதளத்தில் மட்டும் வெளியிடாததன் காரணம் என்ன? அதில் உங்களின் பங்களிப்பு இல்லை என்பதாலா?
4. CPS தொடர்பான புத்தகம் எனது சொந்த முயற்சியில் 2013 ஜுலையில் வெளியிடப்பட்ட நிலையில் அதே புத்தகத்தை எனது ஒப்புதல் இன்றி 2014 ல் TATA மாநில அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட CPS புத்தகம் குறித்து உங்களுடைய நிலைப்பாடு என்ன? புத்தகம் வெளியிட்டது சரியான நடைமுறையா?
5. CPS குறித்தும் அது தொடர்பாக நீங்கள் அறிந்த விசயங்கள் பற்றியும் என்னுடன் பொதுவெளியில் விவாதம் நடத்த தயார் எனில் தேதியினையும் இடத்தினையும் குறிப்பிடுங்கள்.
இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை பொதுவெளியில் வெளியிட கேட்டுக்கொள்கிறேன் TATA கிப்சன் அவர்களை.
திண்டுக்கல் எங்கெல்ஸ்.