பாதி பிரச்னை முடிவுக்கு வந்து விடும்...

மது விற்பனை தடை செய்யப்பட்டாலே, பாதி பிரச்னை தமிழகத்தில் முடிவுக்கு வந்து விடும். நாங்கள் வாங்கும் பொருட்களின் மீது, இன்னும் வரியை உயர்த்தி கொள்ளுங்கள்; ஆனால், பூரண மது விலக்கை அமல்படுத்துங்கள். மதுவிலக்கிற்கு குரல் கொடுக்கும் அரசியல் கட்சிக்கு தான் என்
ஓட்டு.பி.ராஜசேகர், 24,தனியார் நிறுவன ஊழியர், கொருக்குப்பேட்டை, சென்னை
புதிய கொள்கையுடன், புதிய கூட்டணி தமிழகத்தில் களம் இறங்கியுள்ளது. ஒரு ஆட்சி என்பது, பலர் விமர்சித்து துாற்றும் அளவிற்கு இருக்க கூடாது. இதுதான் மக்களாட்சி என போற்ற வேண்டும். மதுவிலக்கை கையில் எடுக்கும் திராவிட கட்சி அல்லாத புதிய
கட்சிக்கு தான் என் ஓட்டு.ஏ.அண்ணாதுரை, 43,தனியார் நிறுவன ஊழியர், திருவொற்றியூர், சென்னை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...