நன்கு படிக்கும் ஏழ்மையில் இருக்கும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்!!!

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து என்னை
தொடர்புகொள்ளவும். அவர்கள் பொறியியல் கல்லூரியில் அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு எடுத்து படிக்க முழு செலவும் செய்யப்படும் தங்கும் விடுதி செலவு உள்பட.

Contact :Dr .R.venkatesh M.B.B.S
Mob: 9092355789
       

plz frwrd it to atleast one group. ...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...