சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகும்!

சென்னை பல்கலை தேர்வு மறு கூட்டல் முடிவுகள், இன்று
வெளியாகின்றன.சென்னை பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
'சென்னை பல்கலையால், நவம்பரில் நடத்தப்பட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான, மறு கூட்டல் தேர்வு முடிவுகள், மார்ச், 14 மாலை வெளியாகும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...