வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை...!

வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை...
தலைமை தேர்தல் ஆணையத்தின் கீழ் அனைத்து துறை அதிகாரிகளும் வந்து விட்டனர்.
அரசு இயந்திரம் அரசியல் இயந்திரம் அல்ல..
பொதுக்கூட்டம் அனுமதி முதற்கொண்டு நோட்டீசு அடித்து வெளியிடுவது வரை அனைத்தும் இனி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

மாவட்ட ஆட்சியர் இன்றிலிருந்து மாவட்ட தேர்தல் அதிகாரியாக செயல் படுவார்.
வாட்சப் மற்றும் முகநூல் இணைய தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் வெளிவந்தால் வாட்சப் குழுவை உருவாக்கிய அட்மின் மீது நடவடிக்கை. முகநூல் ஐ டி நபர் மீது நடவடிக்கையும் பாயும் என
அன்பு வேண்டுகோள்.
தேர்தல் முடியும் வரை குழுவின் உறுப்பினர் அனைவரும் சிந்தித்து சர்ச்சை அப்பாற்பட்டு நல்ல தரமான பதிவுகளை மட்டும் பதிவிடவும்.
எந்த கட்சி தலைவரையும் கேலி செய்தோ, சாதி, மத ரீதியான உண்மை அல்லாத பதிவை வெளியிட வேண்டாம்.
மீறும் பட்சத்தில் அதற்கான பொறுப்பு பதிவு செய்யப்பட்ட நபரை சாரும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...