ஒருங்கிணைவோம்,ஒன்றுபடுவோம், ஒற்றைக்கோரிக்கையை உடனே வென்றெடுப்போம் !!!

நாளை நடைபெறும் CRC கூட்டத்தில்
2009, 2012 மற்றும் 2014ல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களை ஒருங்கிணைக்க நல்லதொரு வாய்ப்பு  6 வது ஊதியக்குழுவினால்  நமக்கு என்னென்ன பாதிப்புகள் ?

🌹இதே நிலையில் தமிழகத்தில் 7வது ஊதியக்குழுவின் ஊதியமுறையை அமுல்படுத்தினால் நம் நிலை என்னவாகும் ?

🌹2009 க்குப்பின்  வந்த அனைத்து(2009& 2012 TRS) இ.நி.ஆசிரியர்களுக்காக SSTA இதுவரை செய்த வெற்றிகள் மற்றும் ஊதியத்திற்காக போராடிய போராட்டங்கள் பற்றியும்... முழுவதும் எடுத்துக்கூறுங்கள் ...நம்முடைய ஒற்றுமை மட்டுமே நமக்கு முழுவெற்றியை உடனடியாக பெற்றுத்தரும் ...    
                                                                                                                              *  ஆட்சிமாற்றம் அல்லது புதிய ஆட்சி வந்தவுடன் உடனடியாக ஊதியத்தை இந்த 6 வது ஊதியக்குழுவிலேயே மாற்றக்கோரி SSTA தொடர் போராட்டங்களை நடத்தும்...                            * தமிழகம் முழுவதும் சிதறுண்டு கிடக்கும் நாம் ஒருங்கிணைந்து களப்போராட்டத்தை கடுமையாக நடத்தினால் வெற்றி உடனடியாக நம் கையில் கிடைக்கும்... நம் வாழ்வாதரமும் & நம்முடைய குழந்தைகளின் எதிர்காலமும் தற்போது நம் கையில் உள்ளது ...

* மேலும் நம்முடைய 8 நாள்  காலவரையற்ற தொடர் உண்ணாவிரத போராட்டத்தால் 7 வது ஊதியக்குழுவில் நமக்கு கிடைக்க இருக்கின்ற பலன்களை எடுத்துக்கூறுங்கள்... முழு விபரம் கீழே

* SSTA நடத்திய தொடர் உண்ணாவிரதப்
போராட்டத்தின் போது நமது
கோரிக்கையை அரசு ஏற்றுக்
கொண்டதற்கு SSTA தாக்கல் செய்யப்பட்ட
ஆதராங்களே!
 வேறு எந்த சங்கங்களும் நிரூபித்து
காட்ட முடியாத ஆதாரங்களை SSTA
வைத்ததே அரசு இக்கோரிக்கையை
ஏற்றுக் கொண்டது.
இ.நி.ஆசிரியர்களுக்கு ஊதிய
முரண்பாடுகளை களையாமல்
தவறுதலாக உள்ளதை SSTA.
விக்கமாகவும் பல ஆதாரங்களை
காண்பித்ததே இவ்வெற்றிக்கு வழி
பிறந்தது.

🙏💥புதிதாக வரும் பணிக்கு வரும்
இடைநிலை ஆசிரியருக்கே Pay matrix ல்
உள்ளபடி 29200 Entry pay வாக எடுத்துக்
கொள்ளப்படும்.

🙏💥2009 ,2012, 2014 பணிக்கு வந்த
இ.நி.ஆசிரியர்களுக்கு Paymatrix
உள்ளவாறு எத்தனை ஆண்டுகள்
பணிபுரிந்துள்ளார்களோ அந்த
வருடத்திற்குள்ள (அட்டவணைப்படி)
ஊதியத்தை அடிப்படை ஊதியமாக
எடுக்கப்படும்.

🙏💥pay matrixல் உள்ளபடி 11360 அடிப்படை
ஊதியம் தர ஊதியம் 2800
உள்ளவர்களுக்கு மட்டுமே 29200
நுழைவு ஊதியம் என்று சுட்டிக்காட்டி
அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🙏💥2009க்குப்பின் பணியமர்த்தப்பட்ட
இ.நி.ஆசிரியர்கள் இந்த 11360 ஐ இன்னும்
அடையவில்லை. இந்த அடிப்படை
ஊதியம் வருவதற்கு பல வருடங்களாகும்... இதனால் 7 வது ஊதியக்குழுவில் கடும் பாதிப்பு ஏற்படும்
என்பதை SSTA கவனமாக கையாண்டு
பாதிக்கப்படும் நிலையை தெள்ளத்
தெளிவாக எடுத்துரைத்தது.

💥💥சில விச கிருமிகள் இதை
தவறுதலாக பரப்பிவருகிறார்கள்.
இ.நி.ஆசிரியர்களே சாதிக்க
முடியாதவர்கள் இயலாமையால்
பிதற்றுகின்றனர். பிறசங்கங்கள் செய்ய
முடியாததை SSTA செய்து முடித்ததை
தாங்க முடியாத பொறாமை
கொண்டவர்கள் தான் தவறுதலாகவும்
முட்டாள் தனமாகவும்பரப்பிக்
கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் உயிரை பணய வைத்தே
பொதுச்செயலர் மற்றும் நிர்வாகிகள்
உறுப்பினர்கள் இக்கோரிக்கையை
வென்றிருக்கிறார்கள்... உடனடியாக 6 வது ஊதியக்குழுவிலேயே மாற்ற
ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த தொடர் போராட்டம்  மட்டுமே உடனடி வெற்றியைத்தேடித் தரும்.                                                                                       சொன்னதை செய்யும் !!!
செய்வதை சொல்லும் !!!                                                                                                                    உணர்வுக்கு குரல் கொடுப்போம் !!!             உரிமைக்காக உயிர் துறப்போம் !!!                                                                                             என்றும் ஆசிரியர்களுக்கான SSTA.... 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...