வரும் கல்வி ஆண்டுக்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டுகள் குறித்து தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பட்டியல் அனுப்பியுள்ளது.பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச பாடப்புத்தகம், நோட்டுகள் வழங்கப்படுகிறது. இதேபோல் வரும் கல்வி ஆண்டிலும் வழங்கப்பட உள்ளது.
இதற்கு தேவையான பாடப்புத்தகம், நோட்டுகள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பி உள்ளது. இதன்படி 6 முதல் 8ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுப்பாகவும், மற்ற பாடங்கள் ஒரு தொகுப்பாகவும் முதல் பருவத்துக்கு மட்டும் வழங்கப்படும். 9 ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம் ஒரு தொகுப்பாகவும், கணிதம் ஒரு தொகுப்பு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் மற்றொரு தொகுப்பாக வழங்கப்படும்.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அனைத்து பாடப்புத்தகங்களும் ஒரே தொகுப்பாக வழங்கப்படுகிறது.