CPSல் ஊழியர் கட்டும் தொகையில் 50000ரூபாய் மட்டும் 80CCD (1B) என்ற புதிய பிரிவில் தனியாக கழித்துக்கொள்ளலாம். Savings 150000க்கு மிகும் பட்ச்சத்தில் இதனை அடுத்தவருடமாவது பயன்படுத்திக்கொள்க - RTI


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...