CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது!!!

CPS திட்டத்திற்கு பதிலாக பழைய பென்சன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த வல்லுனர் குழு அமைத்து அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.தலைவராக திருமதி. சாந்தா ஷீலாநாயர் IAS, அவர்களது தலைமையில்,  திரு.கிருஷ்ணன் IAS அவர்களை உறுப்பினர் செயலராக அறிவிக்கப்பட்டுள்ளது .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...