இன்று (14-03-2016) மாலை வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டை ஒன்றியத்தில் SSTA கிளை துவக்கப்பட்டது.
அப்போது உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்களுக்கும் மற்ற அலுவலர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
மாநில துணைத் தலைவர் திரு.ஞானசேகரன், மாவட்ட செயலாளர் திரு.எழில்மாறன், மாவட்ட தலைவர் திரு.காந்தி, மாவட்ட துணைச் செயலாளர் திரு.செல்வம் மற்றும் பிற ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.