🙏நம் SSTA வின் மாபெரும் உண்ணாவிரதத்திற்கு பிறகு......
நடந்து முடிந்த CRC ல் என் அனுபவம்.....
நம்மை துச்சமாக எண்ணியவர்கள் கூட வியந்து பாராட்டும் அளவிற்கு நம் உணர்வுகளும் இழப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது....
.... பல ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையான போராளிகளை ஆசிரியர் சமுதாயத்திற்கு தந்தது நம் SSTA தான் என்று நம் மூத்தவர்களுக்கு உணர்த்தியுள்ளது.....
விரைவில் வெற்றி......
இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் ... ...
வெற்றி நமதே💪🏼💪🏼