10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி,நேற்றுடன் முடிந்தது!

திருப்பூர் மாவட்டத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.திருப்பூர் குமார் நகரில் உள்ள இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில், 10ம் வகுப்பு விடைத்தாள்திருத்தும் பணி, 16ல் துவங்கியது; 1,500உதவி தேர்வர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.



விறுவிறுப்பாக நடந்த இப்பணி,நேற்றுடன் நிறைவடைந்தது.இன்று முதல் நான்கு நாட்கள்,பாடம் வாரியாக,மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மதிப்பெண்களை,கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறும். அவ்விவரம் சிடியில்பதிவு செய்யப்பட்டு,சீல்வைக்கப்படும். பின்,சென்னை தேர்வுத்துறை இயக்குனரகத்தில் ஒப்படைக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...