தபால் ஓட்டளிக்க படிவம் 12 இன்று வழங்கப்பட்டது !

100% ஓட்டளிக்க வசதியாக இன்று தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு இன்று 24.04.2016 படிவம் 12 வழங்கப்பட்டது ....
இதனை பூர்த்தி செய்து வரும் 07.05.2016 அன்று  திரும்ப ஒப்படைக்க வேண்டும்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...