செமி புல்லட் ரயில் எனப்படும் காதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று டில்லி- ஆக்ரா இடையே இயக்கப்பட்டது. இந்த ரயில் சேவையை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார். டில்லி நகர மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமான திட்டம் ஆகும்.
மத்தியில் ஆளும் பா.ஜ. அரசு, புல்லட் ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என அறிவித்திருந்தது. இதன் முதற்கட்டமாக ''காதிமான் எக்ஸ்பிரஸ்'' என்ற பெயரில் 'செமி' புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்பட்டது. மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில் டில்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து, ஆக்ரா வரை இயக்கப்படும்.
காதிமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் உயர் வகுப்பு மற்றும் சொகுசு இருக்கைகளுடன் கூடிய 12 பெட்டிகள் இணைக்கப்படும். ரயில் கட்டணம், மற்ற எக்ஸ்பிரஸ் கட்டணங்கள் விட கூடுதலாக இருக்கும்.
இந்த ரயில் சேவையை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு துவக்கி வைத்தார். மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த ரயில், டில்லி-ஆக்ரா இடையோன 200 கி.மீ. தூரத்தை 100 நிமிடங்களில் கடக்கும்.