ஏப்ரல் 22ம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை!

வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கி அருள்பாலிக்கும் சித்திரை  திருவிழா மதுரையில்
நடைபெறுவதால் அன்று அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...