உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ பிரதானத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தத் தேர்வுகளை சிபிஎஸ்இ பள்ளி நிர்வாகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த ஆண்டும் இந்தத் தேர்வுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் சிறப்பாக நடத்தி முடித்தது. இந்த
நிலையில் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி நிறைவடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் 27-ல் பிரதானத் தேர்வு முடிவுகளை நிர்வாகம் வெளியிடவுள்ளது.
இந்தத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து கேள்விகளுக்கான விடைகள் கடந்த வாரம் வெளியாயின. இந்தநிலையில் தேர்வுகளை முடிவுகள் ஏப்ரல் 27-ல் வெளியாகவுள்ளன. தேர்வு முடிவுகளை h

ttp://jeemain.nic.in/webinfo/Public/Home.aspx என்ற இணையதளத்தில் காணலாம்.
இந்தத் தேர்வுகளில் வெற்றி பெறுவதன் மூலம் ஐஐஐடி, என்ஐடி, சிஎஃப்டிஐ கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.
தேர்வு முடிவுகளைக் காண ஜேஇஇ இணையதளத்துக்குத் செல்லவேண்டும். பின்னர், 'JEE Main 2016 Result' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். அங்கு முடிவுகள் தோன்றும். அந்த பக்கத்தை பிரிண்ட்அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.