6% அகவிலைப்படி விரைவில் !!!

6% கூடுதல் அகவிலைப்படி தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு 01.01.2016 முதல் 6% கூடுதல் அகவிலைப்படி வழங்க தேர்தல்
ஆணையம் அனுமதி அளித்துள்ளது.அரசாணை கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது.அரசாணை வெகுவிரைவில் வெளிவர உள்ளது. . .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...