6% அகவிலைப்படி உயர்வு ???

தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 01.01.2016 முதல்  அகவிலைப்படி 6% உயர்த்தி  இன்று
அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணைஎண் 117/நிதி  (படிகள்)/நாள் 20.4.2016....sources Polimer,Puthiya Thalaimurai News Channels

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...