மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் காலி பணியிடம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது!

மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்கள்
மற்றும் பொது நிறுவனங்களில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.

பணி விபரங்கள்:
விரிவுரையாளர், ஆராய்ச்சியாளர், துணை சட்டமன்ற ஆலோசகர் மற்றும் பயிற்சி அதிகாரி. பணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதிகள் மாறுபடும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:ஏப்ரல் 28
மேலும் விவரங்களுக்கு: www.upsc.gov.in

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...