பிட்' அடித்து பிடிபட்டவர் தப்பி ஓட்டம் !

பிளஸ் 2 பொருளியல் பாடத்தேர்வில், 'பிட்' அடித்து பிடிப்பட்ட தனித்தேர்வர் தப்பி ஓடினார்.முதுகுளத்துார் அருகே, கிடாத்திருக்கை பகுதி யைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன்; பிளஸ் 2 தனித்தேர்வர். இவர், பொருளியல் பாடத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். பரமக்குடி தனியார் பள்ளியில், நேற்று இத்தேர்வை எழுதிய போது, இவர் பிட் அடித்தார்.

ஆய்வு செய்த தேர்வு பறக்கும் படை அதிகாரி கள், மாணவரை பிடித்து தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். கோவிந்தராஜனை, போலீசார் தேடி வருகின்றனர். இதனால், பிட் அடித்தவர்கள் பட்டிய லில் அவரது பெயரை சேர்க்க முடியாத நிலை உள்ளதாக, தேர்வு மைய அதிகாரிகள் கூறினர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...