இன்று தேர்தல் வகுப்பில் form 12ஐ அளித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு அதிர்ச்சி . என்னவென்றால் தங்களுக்கு தபால் ஓட்டு வருமா வராதா என்று. .. ஏனெனில் மூன்று நாட்களுக்கு முன் election duty order உடன் form 12 வழங்கப்பட்டது . அனைத்து ஆசிரியர்களும் இணையதளத்தின் வழியாகவும் , 1950 என்ற தொலைபேசி எண்ணின் வழியாகவும் தங்களின்
பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் மற்றும் வரிசை எண்ணை தெரிந்து கொண்டு form 12ஐ நிரப்பினார்கள். ஆனால் நேற்று வரை இருந்த வரிசை எண் வேறு இன்று இருந்த வரிசை எண் வேறாக உள்ளது.இதனால் அனைவரும் தங்களுக்குள் தபால் ஓட்டு வருமா என அச்சத்தில் உள்ளனர்.இது யாருடைய தவறு. 100% வாக்கு பதிவை உறுதி செய்ய விரும்பும் தேர்தல் ஆணையம் இதைபரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளுமா...... ***நேற்று அல்லது அதற்கு முன்தினம் வரிசை எண்ணை பார்த்து form 12 ஐ நிரப்பியவர்கள் இன்று ஒருமுறை சரிபாருங்கள் உங்கள் வரிசை எண்ணை. இதை அனைத்து நண்பர்கள் மற்றும் whatsapp, facebook ல் share செய்து தீர்வு கிடைக்க வழிவகை செய்யுங்கள் .ஊரில் உள்ள அனைவருக்கும் நாம் ஓட்டு போட உதவுகிறோம் ஆனால் நம் ஓட்டு விடுபட்டு விடக்கூடாது .