கான்ஸ்டபிள் பணிக்கான மருத்துவத் தேர்வு: ஹால் டிக்கெட்டுகள் தயார்...!!

கான்ஸ்டபிள் பணிக்கான மருத்துவ தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
கான்ஸ்டபிள் பணிக்கான ஆட்களை
பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) தேர்வு மூலம் நியமனம் செய்யவுள்ளது. இதற்காகவே தற்போது மருத்துவ தேர்வுகள் நடத்தவுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் எஸ்எஸ்சி-யின் இணையதளமான http://ssc.nic.in/ -ல் தொடர்புகொண்டு ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்யலாம்.


இணையதளத்துக்குள் நுழைந்து 'Constable Medical Exam Call Letter 2016' என்ற இடத்தில் கிளிக் செய்யவேண்டும். பின்னர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விவரங்களை அதில் கொடுத்து ஹால் டிக்கெட்டுகளை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொல்ளலாம்.
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் பணியாளர் தேர்வாணையமானது, குரூப்-பி, குரூப்-சி பிரிவுக்கான பணியிடங்களை நிரப்பி வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...