பாடத்திட்டத்தில் திருக்குறள்:ஐகோர்ட் கிளை உத்தரவு !

பாடத்திட்டத்தில் திருக்குறள்:ஐகோர்ட் கிளை உத்தரவு

சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் ஒழுக்கம் குறைந்து வருவதாகவும், இதனால், மாணவர்களுக்கு பிளஸ் 2 வரை திருக்குறள் கற்பிக்க வேண்டும் என ராஜேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். மகாதேவன்,
வரும் கல்வியாண்டில் 6 முதல் பிளஸ்2 வரை திருக்குறளின் அனைத்து குறள்களையும் கற்பிக்கும் வகையில், பாடத்திட்டத்தில் சேர்க்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...