விடுப்பு அளிக்கப்படாவிட்டால் புகார் தெரிவிக்கலாம்!

வாக்குப் பதிவு தினத்தன்று (மே 16) தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படாவிட்டால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம்.இந்தப் புகார்களைத் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும்
அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு புகார்களைக் கூறலாம். அவர்களின் விவரம்:


மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை:

மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் உ.லட்சுமிகாந்தன்-9445398801, 044-24335107. மின்னஞ்சல் (100percentvoteholidy.tnlabour@gmail.com) உதவி ஆணையாளர்கள் ஏ.தர்மசீலன்-9445481440, எம்.எம்.கமலக்கண்ணன்-9445398695, டி.விமலநாதன்-9445398694, ஜி.கீதா-9840746465, துணை ஆய்வாளர் சி.டி.சுரேஷ்குமார்-9488967339.

மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறைகள்:சென்னை (வடக்கு): தொழிலாளர் ஆய்வாளர் ஜி.கிரிராஜன்-9445398738, 9840432526, ஏ.செல்வராஜ்-9840432526, செல்வம்-9952023826, மோகன்-9444154571, ராஜாங்கம்-9489417215.சென்னை (தெற்கு): எஸ்.நீலகண்டன்-9445398739, பாரி-9600183368, புவனேஸ்வரி-994222657, இளமதி-9740298294, சசிகலா-9791019415.சென்னை (மத்தியம்): ந.வாசுகி-9445398740, மீனாட்சி-9710825341, ஆர்.எஸ்.மயில்வாகனன்-9840456912, நோயல் பிரகாஷ்-9940179688, ஜான் ஜவஹர் எட்வின்-9791078512.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...