மூன்றாம்பருவ முடிவில் சமர்ப்பிக்க வேண்டியவை?

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் தேர்வு/ தேர்ச்சி அனுமதி பெற
உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டியவைகள்~
1)மதிப்பெண் பதிவேடு
2)தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
3)மக்கள் தொகை சுருக்கம்
4)5+குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
5)இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை

6)பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
7)மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
8)குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
9)EERசுருக்கம்
10)பள்ளி வேலை நாட்கள் விபரம்
11)கோடைவிடுமுறை அனுமதி
12)ஆசிரியர் கோடை விடுமுறை கால முகவரி விவரம்.
13)2015-2016 ஆம் கல்வியாண்டு~ஆசிரியர் விடுப்பு விவரம்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...