தபால் ஓட்டில் செய்ய வேண்டியவை ,செய்ய கூடாதவை !!!

100% தபால் ஓட்டு பதிவிற்காக  💯💯💯💯




தபால் ஓட்டு பதிவு செய்யும் போது  கவனிக்க  ...


 முதலில்  கட்சிகளின் சின்னம்  அடங்கிய  துண்டு  சீட்டில் தங்களுக்கு  பிடித்த  சின்னத்துக்கு அருகில்  ✅       டிக் அடிக்க  வேண்டும் .

***** நாம்  அடிக்கின்ற டிக் பக்கத்தில்  இருக்கும்  சின்னத்தில் படாமல் பார்த்துக்  கொள்ள வேண்டும


்*****டிக் அடித்த துண்டு சீட்டை A என்ற rose color office cover ல் வைத்து ஒட்ட வேண்டும்.

***stable பண்ணக்கூடாது.*

** 13A         என்று  ஒரு form இருக்கும் . அதை சரியாக  fill பண்ணி தங்களுக்கு  தெரிந்த attested பண்ண தகுதி உடைய நண்பர்களிடம் அந்த form 13A ல் attested       வாங்க வேண்டும்.*

****பின்னர்  A என்ற ஒட்டிய rose color office cover யும் , form 13A யும் சேர்த்து  B என்ற  கவரில் போட்டு ஒட்டி விட வேண்டும் .***  



குறிப்பு : ❌❌செய்யக்கூடாதது ❌❌
               ** form 13A ல் attested வாங்காமல் இருக்கக் கூடாது.

**இரண்டு office cover யும் ஒட்டாமல் இருக்கக் கூடாது.


**form 13A ஐ A என்ற கவருக்குள் தப்பபித்தவரி கூட வைத்து விடக்கூடாது

**மேலும்  சந்தேகம்  இருந்தால்  உங்கள்  நண்பர்களிடம்  discuss பண்ணி தெளிவு படுத்தி  கொள்ளுங்கள் .

***இந்த முறை ஒரு தபால் வாக்கு கூட செல்லாத வாக்காக இருக்கக்கூடாது**

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...