மதுரையில் - சமூக அறிவியல் காலிப்பணியிடம் !!!

மதுரை,நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ம.நா.உ.ஜெயராஜ் நாடார் மேல் நிலைப் பள்ளியில் சமூகஅறிவியல் பாடத்திற்கு, நிரந்தரப் பணியிடம்- இரண்டு-காலியாக உள்ளது.ஆண்கள்
விண்ணப்பிக்கலாம்.தகுதி:BC-TET passed 90+ ,MBC-TET passed 90+ .அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களே, தங்களுக்குத் தெரிந்தவர்கள் எவரேனும் இருந்தால் விண்ணப்பிக்கச் செய்யுங்கள். பள்ளி முகவரி:M.N.U.Jayaraj Nadar Hr.Sec.School,Nagamalai Pudhukottai,Madurai.PIN:625019.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...