ஆதார் அட்டையை பிளாஸ்டிக் கார்டுகளில் எடுப்பவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை !

ஆதார் அடையாள அட்டையைபிளாஸ்டிக்கார்டுகளில் பிரதி எடுத்துகொடுக்கும்இணையதளவர்த்தகநிறுவனங்களுக்கு மத்திய அரசு
எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதும் குடிமக்களுக்குஆதார்அடையாள அட்டையைமத்தியஅரசின்தனித்துவ அடையாளஆணையம்(யுஐடிஏஐ) வழங்கி வருகிறது. இந்தஅடையாளஅட்டை பிளாஸ்டிக்கார்டுகளில்பிரதி எடுத்து
கொடுக்கும்சேவையைஇணையதளநிறுவனங்களானஅமேசான், பிளிப்கார்ட், இ-பேஆகியவை தொடங்கியுள்ளன. இதற்காகரூ.50 முதல் ரூ.200 வரைகட்டணம்வசூலிக்கப்படுவதாககூறப்படுகிறது.
இந்நிலையில் குடிமக்களிடம் இருந்துஅதிககட்டணம்வசூலித்து பிளாஸ்டிக்கார்டுகளில்பிரதி எடுத்து கொடுப்பதைஇந்நிறுவனங்கள்உடனடியாகநிறுத்திக்கொள்ள வேண்டும்எனயுஐடிஏஐஉத்தரவிட்டுள்ளது. மேலும்விதிமீறிபிரதி எடுத்துகொடுக்கும் சேவையைதொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்மீதுகுற்றவழக்கு பதிவுசெய்யப்படும் என்றும்எச்சரித்துள்ளது.
அதே சமயம் சாதாரணதாளில், வண்ணப்பிரதிஎடுத்தாலும்கறுப்பு வெள்ளைபிரதிஎடுத்தாலும்அந்த ஆதார்அடையாளஅட்டைசெல்லுபடியாகும் என்றும் யுஐடிஏஐதெரிவித்துள்ளது. பிளாஸ்டிக் போன்றபொருட்களில் ஆதார்அடையாளஅட்டையைபெற விரும்புவோர்அதற்கானஅங்கீகாரம்பெற்ற மையங்களுக்குசென்றுபெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்தசேவைக்காக வெறும்ரூ.30மட்டும்செலுத்தினால் போதும் என்றும்தெரிவித்துள்ளது.
ஒருவேளை ஆதார் அடையாளஅட்டைதொலைந்துபோனால், இணையதளம்மூலம்அதைமறுபிரதி எடுத்துக்கொள்ளலாம்என்றும் யுஐடிஏஐ தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...