எஸ்பிஐ வங்கியின் எஸ்ஓ பணியிட முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு...!!

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீஸர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எஸ்ஓ தேர்வுகள் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி நடைபெற்றன. இந்த பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தேர்வானவர்களின் விவரம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகளைக் காண எஸ்பிஐ வங்கியின் https://www.sbi.co.in/user.htm?action=SbiSpecialistCadreOfficers


என்ற இணையதள லிங்க்குக்குச் செல்லவேண்டும். அங்கு 'Marks secured by the candidates' என்ற பகுதியைக் கிளிக் செய்யவேண்டும். பின்னர் அங்கு தங்களது பதிவு எண், பிறந்ததேதி ஆகியவற்றைக் கொடுத்து முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...