இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு கட்டாயம் ,இன்று தேதி வெளியாக வாய்ப்பு!

மருத்துவப் படிப்பு பொது நுழைவுத்தேர்வை இந்தாண்டு முதல் கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


 மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இந்தாண்டு முதல் நுழைவுத்தேர்வை நடத்த மருத்துவ கவுன்சில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு நடத்தும் தேதி குறித்து  இன்று முடிவு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...