வாக்காளர் வரிசை எண் மாற்றம் ,தபால் ஓட்டை முடக்க சதியா???

கடந்த வாரம் வாக்காளர் பட்டியலில் இருந்த வரிசை எண் முழுவதும் மாறிவிட்டது,தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தபால் வாக்கு பெற வாக்காளர் இறுதி பட்டியல் வரும் 29 ம் தேதிக்கு பின் வெளியிடப்படும்
வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வரிசை எண்ணை படிவம் 12 ல் குறிப்பிடவும்,தவறாக குறிப்பிட்டால் தபால் ஓட்டுக்கான படிவம் பெறமுடியாது...100% தபால் ஓட்டினை இம்முறை பதிவிட்டு  அரசுக்கு நம் பலத்தை நிருபிக்கவும் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...