ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவரின் தாயரை விசாரணைக்கு அலைத்த அவலம் அதிகாரிகளின் அதிகாரம் வானளாவியதா ???

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் .தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார் அவ்வாறு
அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாரணைக்கு செல்லாமல் , முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...