அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பு வழங்கப்படும் போது நுழைவுத்தேர்வு தேதி பற்றி முடிவு
செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
பொது நுழைவுத்தேர்வு நடத்த தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2007-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு கிடையாது.மருத்துவ நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்க்கக்கடாது. மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் உள்ளது என தமிழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியுள்ளார்.